Ticker

6/recent/ticker-posts

10, 12 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 10, 12 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள National Institute of Epidemiology நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பதவியின் பெயர் :

Research Fellow - 2

Project Consultant - 1

Project Staff Nurse - 5

Project Junior Nurse - 4

Project Technician - 1

Project Semi-Skilled Worker (Lab) - 1

Project Semi-Skilled Worker (Field) - 5


கல்வித்தகுதி :

Research Fellow - Post Graduate Degree முடித்திருக்க வேண்டும்

Project Consultant - MD / DNB in Community medicine/PSM படித்திருக்க வேண்டும்.

Project Staff Nurse - Diploma in Nursing or Midwifery (GNM) or B.Sc. in Nursing படித்தவராக இருக்க வேண்டும்.

Project Junior Nurse - Diploma in Nursing (GNM) முடித்து இதில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Technician - 12th pass in science subjects and two years Diploma in Medical Laboratory Technician (DMLT) படித்தவராக இருக்க வேண்டும்.

Project Semi-Skilled Worker (Lab) - 10 அல்லது 12 முடித்தவராக இருக்க வேண்டும்.

Project Semi Skilled Worker (Field) - 10த் அல்லது 12த் முடித்தவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு :

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் :

23.08.2021 முதல் 07.09.2021 வரை


National Institute of Epidemiology,

R-127 Second Main Road,

TNHB, Ayyapakkam,

Chennai-600077


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும்.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS