தமிழ்நாட்டில் நீர்வளத்துறையில் புதிய வேலைவாய்ப்பு
தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Project Scientist
Project Scientific Assistant
Project Technician
Project Jr. Asst
Research Associate
Senior Research Fellow
Junior Research Fellow
ஆகிய பணிகளுக்கு மொத்தம் 237 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பானது
கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
Project Scientist – 35/40/45
வயது
Project Scientific Assistant, Project Technician , Project
Jr. Asst – 50 வயது
Research Associate – 35 வயது
Senior
Research Fellow – 32 வயது
Junior Research Fellow – 28 வயது
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு
தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master’s Degree/ B.E/ B.Tech என இவற்றில் ஏதேனும்
ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,000/- வரை சம்பளம் மற்றும்
பிற படிகளும் பணிகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written test/ Skill Test/ Trade Test/ Interview ஆகிய
செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான
நபர்கள் தங்களின் கல்வித்தகுதியை உறுதி செய்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணையதள முகவரி மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
13.09.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS