12-வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சித் துறை நிறுவனத்தில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும்
வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்கு
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத்
தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில்
கொடுக்கப்பட்டுள்ளன.
காலிப்பணியிடங்கள் :
Project Driver Cum Mechanic
– 06 Post
Project Technician – 03 Post
மொத்தம் 09
காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
அதிகபட்ச வயத் வரம்பானது கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
Project Driver Cum Mechanic – 25
Project Technician –
30
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்
வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Project Driver Cum Mechanic – 10th, LMV Driving Licence, HMV Driving
Licence
Project Technician – 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்
சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Project Driver Cum
Mechanic – Rs.16000/-
Project Technician – Rs.18000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் ஆனது 17.08.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின்
முழு விவரம் அடங்கிய சுய விவரங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும்
நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1,
Mayor Satyamoorthy Road,
Chetpet,
Chennai-600031.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS