கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு
இந்திய அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு Trade Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Fitter 50
Machinist 25
Welder (Gas & Electric) 08
Electrician 40
Electronic Mechanic 20
Pump Operator cum Mechanic 05
Instrument Mechanic 20
Mechanic (Chiller Plant) Industrial Air Conditioning 05
மொத்தம் 173 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
சம்பளம் :
வயது வரம்பு :
16.08.2021 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
மேலும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத்தளர்வும் அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மதிப்பெண்கள் மற்றும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பின்பு விண்ணப்பப் படிவத்தை Print out எடுத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
16.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS