தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச்
சங்கங்களால் நடத்தப்படும் அனைத்து மாவட்ட நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர்
மற்றும் கட்டுனர்கள் பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும்
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்ப்டையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
நியாய விலைக் கடை விற்பனையாளர்
உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
விற்பனையாளர் - 3300+
உதவியாளர் - 600+
மொத்தம் 3900-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி
அடைந்தவராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வும்
அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
விற்பனையாளர் –12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
கட்டுனர்கள் –10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்
எழுதப் படிக்க தெரிந்ததிருக்க வேண்டும்.
சம்பளம் :
விற்பனையாளர் – Rs.4,300 to
Rs.12,000
கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000
விண்ணப்பக்கட்டணம் :
நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
கட்டுநர் –
ரூ. 100 /-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பி
வைக்க வேண்டும்.