தமிழ்நாடு அரசு தொழில்துறையில் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும்
உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்கள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
Manager (Finance) – 04 Post
Manager (Legal) – 02 Post
Senior Officer (Technical) – 08 Post
Senior Officer (Finance) – 27 Post
Senior Officer (Legal) – 09 Post
மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Manager - CA/ICWA/Postgraduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com etc., with
MBA) or PG Diploma
Experience :
Minimum work
experience of 5 years in fields like Banking, Industry
Manager (Legal) - Degree in Law
Experience:
Minimum of 7 years Bar experience or experience in relevant field in
Banking Industry
Senior Officer (Technical) - B.E., / B.Tech., / AMIE
Experience:
Minimum
work experience of 3 years in Fields like Banking, reputed
Senior
Officer (Finance) - CA/ICWA/Post graduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com
etc., with MBA)
Experience:
Minimum of one year
experience in Fields like Banking industry
Senior Officer
(Legal) - B.L. Degree from a reputed Law College recognized by UGC
Experience:
Minimum
of 3 years Bar experience or experience
வயது வரம்பு :
Senior Officer பணியிடங்களுக்கு அதிகபட்சம் 30
வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Manager பணியிடங்களுக்கு
அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அரசு
விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் :
BC-M, BC-OBCM, MBC, MBC&DNC, MBC(V), General Category
& DAP candidates - Rs. 1,000/- plus GST @ 18 %
For SC, SCA,
ST candidates belonging to Tamil Nadu - Rs. 500/- plus GST @ 18 %
சம்பளம் :
Manager (Finance) - Rs. 56,900-1,80,500/- Per
Month
Manager (Legal) - Rs. 56,900-1,80,500/- Per Month
Senior
Officer (Technical) - Rs. 56,100-1,77,500/- Per Month
Senior
Officer (Finance) - Rs. 56,100-1,77,500/- Per Month
Senior
Officer (Legal) - Rs. 56,100-1,77,500/- Per Month
தேர்வு செயல் முறை :
Online examination
Written Examination
Interview
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
14.09.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS