Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.




காலிப்பணியிடங்கள் :

Manager (Finance) – 04 Post

Manager (Legal) – 02 Post

Senior Officer (Technical) – 08 Post

Senior Officer (Finance) – 27 Post

Senior Officer (Legal) – 09 Post

மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

Manager - CA/ICWA/Postgraduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com etc., with MBA) or PG Diploma

Experience :

Minimum work experience of 5 years in fields like Banking, Industry


Manager (Legal) - Degree in Law


Experience:

Minimum of 7 years Bar experience or experience in relevant field in Banking Industry


Senior Officer (Technical) - B.E., / B.Tech., / AMIE


Experience:

Minimum work experience of 3 years in Fields like Banking, reputed


Senior Officer (Finance) - CA/ICWA/Post graduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com etc., with MBA)


Experience:

Minimum of one year experience in Fields like Banking industry


Senior Officer (Legal) - B.L. Degree from a reputed Law College recognized by UGC

Experience:

Minimum of 3 years Bar experience or experience


வயது வரம்பு :

Senior Officer பணியிடங்களுக்கு அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Manager பணியிடங்களுக்கு அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


விண்ணப்பக்கட்டணம் :


BC-M, BC-OBCM, MBC, MBC&DNC, MBC(V), General Category & DAP candidates - Rs. 1,000/- plus GST @ 18 %

For SC, SCA, ST candidates belonging to Tamil Nadu - Rs. 500/- plus GST @ 18 %


சம்பளம் :

Manager (Finance) - Rs. 56,900-1,80,500/- Per Month

Manager (Legal) - Rs. 56,900-1,80,500/- Per Month

Senior Officer (Technical) - Rs. 56,100-1,77,500/- Per Month

Senior Officer (Finance) - Rs. 56,100-1,77,500/- Per Month

Senior Officer (Legal) - Rs. 56,100-1,77,500/- Per Month


தேர்வு செயல் முறை :

Online examination

Written Examination

Interview


விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

14.09.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS