தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழகத்தின் 12 மாவட்ட வாரியாக
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு
இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human
Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மேலும்
பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலமாக
தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ
அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களின்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்குமான அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
DINDIGUL NOTIFICATION
VIRUDHUNAGAR NOTIFICATION
VILLUPURAM NOTIFICATION
TIRUNELVELI NOTIFICATION
TRICHY NOTIFICATION
THOOTHUKUDI NOTIFICATION
THENI NOTIFICATION
PUDUKKOTTAI NOTIFICATION
PERAMBALUR NOTIFICATION
MADURAI NOTIFICATION
DHARMAPURI NOTIFICATION
COIMBATORE NOTIFICATION