தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு
அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
தற்போது
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Social
Worker, Counsellor போன்ற பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Social Worker, Counsellor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Social Worker – PG Degree, Psychology, Post graduate in Social Work, Graduate
Counsellor – PG Degree, Psychology, Sociology, Postgraduate in Social Work
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை :
Written Exam
Certification Verification
Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலகம்,
அறை எண்: 633,
6வது தளம், மாவட்ட
ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.09.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS