Ticker

6/recent/ticker-posts

தமிழில் எழுதப்படிக்க / 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் நிரந்தர வேலைவாய்ப்பு


தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து சென்னையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker, Menom Set, Thiruvalagu ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


வயது வரம்பு :

01.07.2021 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்வித்தகுதி :


Typist – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Typing Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Archakar (Priest) – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவ ும் தெரிந்திருக்க வேண்டும். வேத பாடசாலையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


Parisarakar – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பூஜை பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

Menom Set – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Watchman, Night Watchman, Thiruvalagu, Animal Caretaker – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Oduvar – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
NJI UIMK M, M

சம்பளம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,300/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருக்கோவில் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.09.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


NJI UIMK M, M CLICK HERE FOR MORE JOBS