தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு காலியிடங்களை
நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு
விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Ombudsman - 32 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும்
ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது
கட்டாயமானதாகும்.
சம்பளம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/-
வரை ஊதியம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.
The Director
Directorate of Rural Development and
Panchayat Raj,
Saidapet,
Panagal Building,
Chennai
- 600 015
விண்ணப்பிக்க கடைசி தேதி :
31.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS