CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய
குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Project Engineer
Project Associate
Project Support Staff
ஆகிய பணிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Project Engineer – 37 வயது
Project Associate & Project
Support Staff – 35 வயது
கல்வித்தகுதி :
Project Engineers – CS/ IT/ Electronics/ Electricians பாடங்களில் BE/
B.Tech/ MCA/ ME/ MTech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில்
10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Project Associate –
BE/ B.Tech/ MCA/ ME/ MTech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்
பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Project
Support Staff – BA/ MA in Linguistics/ Applied Linguistics/ English
தேர்ச்சியுடன் 3 முதல் 7 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Written Exam/ Document Verification/ Interview
அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.09.2021
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION LINK
CLICK HERE FOR MORE JOBS