8th, 10th படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் நிரந்தர வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Record Clerk மற்றும் Office Assistant போன்ற பணிக்கு 02 காலிப்பணியிடங்கள்
உள்ளன.
கல்வித்தகுதி :
Record Clerk – 8ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் ரூ.50,400/- வரை சம்பளம் மற்றும்
பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Certification Verification
Direct
Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி
செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப
வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Principal,
Government Arts College,
Coimbatore-641018.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.09.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS