தமிழகத்தில் ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு
சென்னையில் அமைந்துள்ள இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள
பல்வேறு Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும்
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளின்
அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Apprentice பணியிடங்களில் Freshers மற்றும் Ex-ITI என இரண்டு பிரிவுகளாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
CARPENTER - 31+ 50
ELECTRICIAN- 17 + 128
FITTER - 46+ 151
MACHINIST - 25 + 32
PAINTER - 34 + 49
WELDER - 50 + 172
MLT-Radiology - 4 + 0
MLT-Pathology - 4 + 0
PASAA - 8 + 2
மொத்தமாக 792 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி கீழ்க்கண்டவாறு வயதுத்தளர்வு அளிக்கப்படும்.
OBC - 3 Years
SC/ST - 5 Years
PWD - 10 Years
கல்வித்தகுதி :
Freshers பிரிவில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருந்தால் போதுமானது.
Ex-ITI பிரிவில் விண்ணப்பிக்கும்
நபர்கள் சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் 6000/- முதல் 7000/- வரை உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது - ரூ.100/-
SC/ST/Women (All categories) - No Fee
தேர்ந்தெடுக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண்கள் மூலம் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி முழுமையான தகவல்களை அளித்து
ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
26.10.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS