தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள Food safety Officer
பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த
நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும்
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
Food safety Officer - 119
கல்வித்தகுதி :
பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
வயது வரம்பு :
General -18 வயது முதல் 40
வயது .
BC, MBC, DNC, BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் 59 வயது வரை.
விண்ணப்பக் கட்டணம் :
General, BC,MBC,DNC,BCM –
Rs.700
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs. 350
மாதச்சம்பளம் :
ரூ.35,900/- முதல் 1,13,500/- வரை மற்றும் பிற படிகள்
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
கணினி அடிப்படையிலான தேர்வு
அடிப்படையில்
தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் நாள் :
நவம்பர் மாதம்
(தோராயமாக)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள
முகவரியின் மூலமாக ஆன்லைனில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.10.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS