தமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு
மதுரை தியாகராசர் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை
நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர்
தட்டச்சர்
பதிவறை எழுத்தர்
ஆய்வக உதவியாளர்
இளநிலை உதவியாளர்
நூலக உதவியாளர்
என மொத்தமாக 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
தமிழக அரசு விதிமுறைகளின் படி குறைந்த பட்ச கல்வித்தகுதி மற்றும் உயர்
கல்வியும் பரிசீலிக்கப்படும்.
வயது வரம்பு :
பொ.பி-30 வயது,
பி.வ-32
வயது,
மி.பி.வ, மி.பி.வ.(வ) மற்றும் சீ.ம.வ-32 வயது,
தா.வ, மற்றும் தா.வ.(அ)-35
சம்பளம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு
தமிழ்நாடு அரசு விதிகளின் படி, சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதிகளின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே
நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து
உரிய சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
செயலர்,
தியாகராசர் கல்லூரி,
139-140,
காமராசர் சாலை,
தெப்பக்குளம்,
மதுரை-9
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.10.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS