Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

 தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

 

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.





காலிப்பணியிடங்கள்:

மீன்வள உதவியாளர் - 10



கல்வித்தகுதி :

தமிழில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நீச்சல், மீன் பிடித்தல், வலை பின்னுதல் போன்ற பணிகள் தெரிந்திருக்க வேண்டும்.

மீன்வளத்துறையினால் நடத்தப்படும் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


வயது வரம்பு :

General - 18 to 30

BC / MBC - 18 to 32

SC / ST - 18 to 35


பணியின் தன்மை :

நிரந்தரம்


சம்பளம் :

ரூ.15900/- முதல் ரூ.50400/- வரை + பிற படிகள்


தேர்வு செய்யும் முறை :

நேரடி நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

தூத்துக்குடி - 15.09.2021

திருநெல்வேலி - 30.09.2021



IMPORTANT LINKS


THOOTHUKUDI - NOTIFICATION


TIRUNELVELI - NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS