Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் சற்று முன் வந்த வெளியான வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசில் சற்று முன் வந்த வெளியான வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Case Worker - 02

Senior Counsellor - 01

Multi-Purpose Helper - 01

Centre Administrator - 01

Security Guard/ Driver -0 1

IT Staff - 01

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

Case Worker – Bachelor in Social Work, Psychology

Senior Counsellor – Psychology, Master of Social Work

Multi-Purpose Helper – 10th Pass

Centre Administrator – Psychology, Master of Social Work

Security Guard/ Driver – 10th Pass + Heavy license

IT Staff – Master Degree, Bachelor Degree


சம்பளம் :

Centre Administrator - ரூ. 30000/-

Senior Counsellor - ரூ. 20000/-

Case Worker - ரூ. 12000/-

IT Staff - ரூ. 18000/-

Multi-Purpose Helper - ரூ.6400/-

Security Guard/ Driver - ரூ.10000/-


தேர்வு செயல் முறை :

Written Exam

Certification Verification

Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலகம்,

சகி ஒருங்கிணைந்த மையம் (OSC),

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,

தென்காசி.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

10.09.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION & APPLICATION


CLICK HERE FOR MORE JOBS