Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

 

 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Tamilnadu  Agricultural University (TNAU) –    தமிழ்நாடு    வேளாண்  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Senior Research Fellow - 3

Technical Assistant - 2
 
Junior Research Fellow - 2

Teaching Assistant - 2

Lab Assistant - 1


மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

Senior Research Fellow – தொடர்புடைய பாடங்களில் M.Sc / MBA
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant – Diploma (Agriculture/ Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Research Fellow - Degree in Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Teaching Assistant - தொடர்புடைய பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Assistant - B.Tech(AIT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Senior Research Fellow :

With NET

Rs. 31,000/- to Rs. 35,000/- p.m.

Without NET

Rs.25,000/- to Rs.28,000/- p.m

Technical Assistant - ₹ 16,000/-

Junior Research Fellow - ₹ 20,000/-

Teaching Assistant - Rs. 36,000/- to Rs. 45,000/-

Lab Assistant - Rs.15,000/-


தேர்வு செய்யும் முறை :


Certification Verification

Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் அனைத்து வகையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பின்வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.



நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் முகவரி :
 

01.10.2021 – The Director Research, TNAU, Coimbatore

05.10.2021 – The Director (CARDS), TNAU, Coimbatore

11.10.2021 – The Dean, ADAC & RI, Tiruchirappalli

13.10.2021 – The Dean, AC & RI, Madurai




IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS