Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில்  காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Personal Assistant to Director பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

Personal Assistant to Director  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate in Engineering மற்றும் English & Tamil Typewriting and shorthand by Senior Grade முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Legal Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate in Law மற்றும் Typewriting English Senior Grade முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  Post Graduate in Commerce / ICWA / CA மற்றும்  Typewriting English Senior Grade முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



முன் அனுபவம் :

Should have 3 years of professional experience Proficiency in Computer operation.


சம்பளம் :


Personal Assistant to Director பணிக்கு மாதம் ரூ. 47,000/- சம்பளமும்,

Assistant பணிக்கு மாதம் ரூ. 26,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Legal Assistant பணிக்கு மாதம் ரூ. 26,000/- சம்பளமாக வழங்கப்படும்.


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 01.01.2021 தேதியின்படி  அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை :

Direct Interview


விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் Bio Data மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Secretary,

Tamil Nadu Electricity Regulatory Commission,

4th Floor,

SIDCO Corporate Office Building,

Thiru. vi.ka Industrial Estate,

Guindy, Chennai 600 032.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


30.09.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS