10th, Diploma படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு
ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு தாதுக்கள் இயக்குநரகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Scientific Assistant - 36
Driver - 13
Technician - 41
UDC - 16
Security Guard - 18
மொத்தம் 124 காலிப்பணியிடங்கள் உள்ளன.
/ கல்வித்தகுதி :
Scientific Assistant
i. B.Sc., with Physics, Mathematics, and Chemistry
ii. Diploma in Electronics/ Instrumentation Engineering
iii. Diploma in IT/Computer Science Engineering
Driver - 10th, LMV Driving Licence, HMV Driving Licence
Technician - SSLC + Recognized Trade certificate (I.T.I/NCVT) in Electronics/ Instrument Mechanic /Electronics Mechanic trade of not less than one-year duration./

UDC - Degree of a recognized University or equivalent
Desirable:
A minimum speed of 30 wpm in English typewriting.
Knowledge of Computer Applications, Data Entry & Data Processing.
Security Guard - 10th standard pass or Ex-Police and Ex-Central equivalent certificate from Para Military Personnel Armed Forces/

வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுத் தளர்வு :
SC / ST – 5 years
OBC – 3 years
PWD - 10 years
விண்ணப்பக்கட்டணம் :
Scientific Assistant ரூ. 200/-
பிற பதவிகளுக்கு ரூ,100/-
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
சம்பளம் :
Scientific Assistant - ₹ 35,400/-
Driver - ₹ 19,900/-
Technician - ₹ 21,700/-
UDC - ₹ 25,500/-
Security Guard - ₹ 18,000/-
தேர்வு செய்யும் முறை :
Written Examination
Interview
Preliminary Test
Advanced Test
Trade/Skills Test
Driving Test
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப்
பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS