8-ஆம் வகுப்பு தகுதிக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
சென்னையில் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான
முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Driver பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Driver பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LMV Driving Licence பெற்றிருக்க வேண்டும்.
2 ஆண்டுகள் வாகனம் ஓட்டிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
General - 32
BC/MBC - 34
SC/ST - 37
விண்ணப்பக்கட்டணம் :
OC / BC / BC (M) / MBC & DNC - ரூ. 300/-
SC / ST -
ரூ. 150/-
சம்பளம் :
ரூ. 19500/- முதல் ரூ. 62000/- வரை அடிப்படைச் சம்பளம் மற்றும்
பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
Driving Test
Practical Test (Vehicle Maintenance)
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம்
ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
27.10.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS