Ticker

6/recent/ticker-posts

ITI, Diploma படித்தவர்களுக்கு DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


ITI, Diploma படித்தவர்களுக்கு DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்ப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Trade Apprentice – 50 பணியிடங்கள்

Graduate Apprentice – 30 பணியிடங்கள்

Diploma Apprentice – 10 பணியிடங்கள்

மொத்தமாக 90 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயதானது 14 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI / Diploma / Engineering படித்திருக்க வேண்டும்.



சம்பளம் :

Graduate Apprentice – ரூ. 9000/-

Diploma Apprentice – ரூ.8000/-

Trade Apprentice- ரூ.7700/- முதல் ரூ.8050/-



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு பின்பு நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம் :

கட்டணம் இல்லை



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.10.2021



IMPORTANT LINKS


TRADE APPRENTICE NOTIFICATION


GRADUATE & DIPLOMA APPRENTICE NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS