Ticker

6/recent/ticker-posts

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு

 

   இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021


எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





காலிப்பணியிடங்கள் :

Technical Officer - 9

Junior Artisan - 2

Junior Translator -1

மொத்தமாக 12 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.09.2021 அன்றைய தேதிப்படி 25 வயது முதல் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.


கல்வித்தகுதி :

Technical Officer:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Computer Science / ECE
பாடப்பிரிவில் குறைந்தபடசம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Artisan :

பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத ITI படித்திருக்க வேண்டும்.

Junior Translator :

ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Technical Officer - Rs. 23000/-

Junior Artisan - Rs. 18564/-

Junior Translator - Rs.23000/-



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வானது 08.10.2021 முதல் 13.10.2021 வரை ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியாக நடைபெறும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் முழு விபரம் அடங்கிய Resume மற்றும் தேவையான ஆவணங்களின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.





IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS