8th, 10th படித்தவர்களுக்கு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு
பெருநகர சென்னை கார்ப்பரேஷனின் கீழ் சென்னை நகர நகர்ப்புற சுகாதார
இயக்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Staff Nurse
Lab Technician
OT
Assistant
Ophthalmic Assistant
Epidemiologist
Account
officer
Account assistant
DEO cum Accountant
Data
Entry Operator
Psychologist
Social Worker
Pharmacist
Hospital
Worker
Security Staff
ஆகிய பணிகளுக்கு என 61
காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Staff Nurse – Degree or Diploma in Nursing
தேர்ச்சி.
Lab Technician – 12வது தேர்ச்சியுடன் Diploma in Medical Lab Technology
தேர்ச்சி.
OT Assistant – 12வது தேர்ச்சியுடன் Diploma in Operation
Theatre Technology Course முடித்திருக்க வேண்டும்.
Ophthalmic
Assistant – Diploma in Ophthalmic Assistant தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
Epidemiologist – DPH/ MPH முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
Account Officer – B.Com or CA தேர்ச்சி Computer
Knowledge with Tally தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Account
Assistant – B.Com தேர்ச்சியுடன் Computer Knowledge மற்றும் 1 வருட பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
DEO cum Accountant – B.Com
தேர்ச்சியுடன் Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்
Data Entry
Operator – கணினி திறனுடன் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
Psychologist – Post Graduate degree in Psychology/
Clinical Psychology/ Applied Psychology & Master of Philosophy in
Clinical Psychology/ Medical & Social Psychology தேர்ச்சி
Social
Worker – Post Graduate in degree in Social Work & Master of Philosophy
in Psychiatric social work தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist
– Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hospital
Worker & Security Staff – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400/- முதல் அதிகபட்சம்
ரூ.47,250/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலம் தேர்வு
செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
நேர்காணலானது வரும் 11.10.2021
அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து
பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் அனுப்ப வேண்டும்.
gcchealthhr@chennaicorporation.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.10.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION AND APPLICATION 1
CLICK HERE FOR MORE JOBS