IBPS புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது probationary Officer
பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே முழுமையாக
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
IBPS மூலம் Probationary Officer பதவிக்கு 4135-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல்
அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்
டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவர்.
Preliminary Examination (Online)
Main
Examination (Online)
Interview
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: .
ரூ. 175/-
மற்ற விண்ணப்பதாரர்கள்: . ரூ. 850 /-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.11.2021
IMPORTANT LINKS
DOWNLOAD DETAILED NOTIFICATION
ONLINE APPLY LINK
FOR MORE JOBS CLICK HERE