State Bank of India - ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Probationary Officer
பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Probationary Officer - 2056 காலியிடங்கள்
வயது வரம்பு :
Probationary Officer பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை
பொறுத்து குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக
இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
OBC - 3 Years
SC/ST - 5 Years
PWD - 10 Years
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும்
ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 31.12.2021 அன்றுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 31.12.2021 அன்றுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்படையில் ஊதியம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
மாதச் சம்பளமாக அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
Preliminary Examination,
Main Examination மற்றும்
GD/ Interview
ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைய முகவரி மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.10.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS