தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
இந்திய மசாலா வாரியத்தில் (Spices Board India) ஏற்பட்டுள்ள காலியிடங்களை
நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Spices Extension Trainee - 36 காலியிடங்கள்
வயது வரம்பு :
Spices Extension Trainee பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு
உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Sc (Agriculture /
Horticulture) or B.Sc (Botany/ Zoology/ Microbiology/ Biotechnology/
forestry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றுடன் knowledge in
computer திறனும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
மாதச்சம்பளமாக அதிகபட்சம் ரூ.20,000/- மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Online written test & computer proficiency/skill test
மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
மேற்கண்ட தேர்வுகள் 29.10.2021 அன்று
காலை நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து 29.10.2021 அன்று நடைபெறவுள்ள தேர்வு மற்றும்
நேர்காணலில் தங்களின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள
முகவரியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Spices
Board,
Regional Office,
Kurangani Road,
Bodinayakanur,
Tamil Nadu-625513.
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION
CLICK HERE FOR MORE JOBS