Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.




காலிப்பணியிடங்கள் :

Marketing Executive - 15 காலியிடங்கள்


கல்வித்தகுதி :

Marketing Executive பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Note: 2 years experience in Marketing of financial products/ services.

  வயது வரம்பு :

குறைந்தபட்சம் - 21 வயது

அதிகபட்சம் – 33 வயது (அனைத்து பிரிவினருக்கும்)


சம்பளம் :

Marketing Executive பணிக்கு மாதம் ரூ . 25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.


பணியிடங்கள் :

சென்னை, கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, கரூர், சேலம், சிவகாசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பின் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  விண்ணப்பிக்க கடைசி தேதி :

07.11.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS