தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதுக்கோட்டை / காரைக்குடி மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
பட்டியல் எழுத்தர் - 72
உதவுபவர் - 67
காவலர் - 296
மொத்தம் - 247 காலியிடங்கள்
வயது வரம்பு:
அதிகபட்ச வயது
OC - 32
BC/MBC - 34
SC/ST - 37
கல்வித்தகுதி:
பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)
பருவ கால உதவுபவர் - 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பருவ கால காவலர் – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + ரூ.4049/-
உதவுபவர் : ரூ.2410/- + ரூ.4049/-
காவலர் : ரு. 2359/- + ரூ.4049/-
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
ஒவ்வொரு பதவிகளுக்குமான நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக 10.11.2021/11.11.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
புதுக்கோட்டை / காரைக்குடி
IMPORTANT LINKS:
CLICK HERE FOR MORE JOBS
PUDUKKOTTAI NOTIFICATION