Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் சற்று முன் வெளியான புதிய வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசில் சற்று முன் வெளியான புதிய வேலைவாய்ப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


கல்வித்தகுதி :

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொற்கொல்லர் தொழிலில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தங்கமுலாம் பூசுதலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பானது

General - 30+2

BC / MBC - 32+2

SC/ST - 35+2


சம்பளம் :

35400/- முதல் 1,12,400/- மற்றும் இதர படிகள்


தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு

செய்முறைத் தேர்வு

நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

119, உத்தமர் காந்தி சாலை,

நுங்கம்பாக்கம்,

சென்னை - 600 034


விண்ணப்பிக்க கடைசி தேதி :

17.11.2021


IMPORTANT LINKS :


NOTIFICATION & APPLICATION


CLICK HERE FOR MORE JOBS