தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விருப்பமும் தகுதியும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியான
நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Combined Statistical Subordinate Service பணிகளில் மொத்தமாக 193 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Computor–cum vaccine store keeper – 30 பணியிடங்கள்
Block Health Statistician – 161 பணியிடங்கள்
Statistical Assistant – 2 பணியிடங்கள்
கல்வித்தகுதி:
Block Health Statistician – Statistics அல்லது Mathematics அல்லது Economics பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Statistical Assistant – Mathematics அல்லது Statistics Masters degree பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் computer statistical tools அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அனைத்து பதவிகளுக்கும் பொதுப் பிரிவினருக்கு 30 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பிற பிரிவினர் - No Age Limit
சம்பளம் :
மாதம் ரூ.19,500 முதல் ரூ.1,13,500/-+ படிகள்
தேர்வுக் கட்டணம்:
Registration Fee - Rs.150/-
Exam Fee
- Rs.150/-
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen– No Fees.
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
இந்த தேர்வுகள் வரும் 09.01.2022 / 22.01.2022 அன்று நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
19.11.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS