காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
(CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Technician - 13 காலியிடங்கள்
Technical Assistant - 41 காலியிடங்கள்
மொத்தம் 54 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Technical Assistant – Chemistry/ Physics/ Microbiology/ Bio-technology/
Computer Science/ Information Technology/ Hotel Management/ Mathematics
ஆகிய பாடங்களில் B.Sc தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடம் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
Technician – தொடர்புடைய பிரிவில் ITI தேர்ச்சி அல்லது National/ State Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
Technician – தொடர்புடைய பிரிவில் ITI தேர்ச்சி அல்லது National/ State Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Technician - Rs. 19,900/- Level- 2 - Rs. 28,216/-
Technical Assistant - Rs.35,400/- Level- 6 - Rs. 50,448/-
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 27.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக
இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Skill/ Trade Test/ Written exam சோதனையின் அடிப்படையில்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PwBD/ Women/ CSIR Employees விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின்
மூலமாக விண்ணப்பித்து அதனை Print out எடுத்து தேவையான அனைத்து ஆவணங்களையும்
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The Controller of Administration
CSIR-Central Electrochemical Research Institute,
Karaikudi –630 003
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.11.2021
Print out அனுப்ப கடைசி தேதி :
12.10.2021.
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY LINK
DATE EXTENSION NOTIFICATION