இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில்
காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இத்தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Technical Officer பணிகளுக்கு என 09 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுத்
தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Computer Science / IT / ECE பாடப்பிரிவில் குறைந்தபடசம் 60% மதிப்பெண்களுடன்
தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
மேலும்
சம்பந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Online interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
26.11.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS