தமிழ்நாடு அரசு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு
சென்னை மாநகராட்சி ஆபீசில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இப்பதிவில்
கொடுக்கப்பட்ட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Medical Officer - 5
Senior Medical Officer - 1
District Programme Coordinator - 2
District DRTB/HIV TB Coordinator - 1
District PPM Coordinator - 3
Senior Treatment Supervisor - 3
Senior TB Laboratory Supervisor (STLS) - 2
Pharmacist - 3
Lab Technician - 58
TB Health Visitor - 5
Data Entry operator - 1
Counselor DRTB Centre - 4
Accountant - 1
மொத்தம் 89 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Medical Officer - MBBS Degree
Senior Medical Officer - MBBS Degree
District Programme Coordinator - MBA/PG Diploma
District DRTB/HIV TB Coordinator - Bachelor’s degree
District PPM Coordinator - MSW/ M.Sc Psychology
Senior Treatment Supervisor - 10+2 and Bachelor’s degree in Science.
Senior TB Laboratory Supervisor (STLS) - Degree, Diploma
Pharmacist - Degree/ Diploma in Pharmacy
Lab Technician - 10th, 12thDiploma course in Medical Laboratory
TB Health Visitor - Bachelor’s degree
Data Entry operator - 10th, 12th, Diploma
Counselor DRTB Centre - Graduate Degree
Accountant - Graduate in Commerce
சம்பளம் :
Medical Officer - Rs.45,000/-
Senior Medical Officer - Rs.45,000/-
District Programme Coordinator - Rs.45,000/-
District DRTB/HIV TB Coordinator - Rs.20,000/-
District PPM Coordinator - Rs.19,000/-
Senior Treatment Supervisor - Rs.19,000/-
Senior TB Laboratory Supervisor (STLS) - Rs.15,000/-
Pharmacist - Rs.15,000/-
Lab Technician - Rs.15,000/-
TB Health Visitor - Rs.10,000/-
Data Entry operator - Rs.10,000/-
Counselor DRTB Centre - Rs.10,000/-
Accountant - Rs.10,000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத்தேர்வின் மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Programme
Officer,
District TB Centre,
No.26, Puliyanthope
High Road,
Puliyanthope,
Chennai-600 012.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.11.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS