தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சித் துறை நிறுவனத்தில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும்
வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில்
இப்பணியிடங்களுக்கான நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
பணியின் பெயர் :
Project Technical Officer - 1
Project Technician III (Lab Technician) - 3
Project Technician II (Health Assistant) - 5
மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Project Technician III (Laboratory Technician) – 12th and Laboratory
பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project
Technician II (Health Assistant) – 10th or Equivalent.
Project
Technical Officer – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து
Statistics/Applied Statistics/ Bio-Statistics படித்தவர்கள் இந்த பணிக்கு
விண்ணப்பிக்கலாம். 5 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படுகிறது.
சம்பளம் :
Project Technician III(Laboratory Technician) [Field Post] - Rs.18,000/-
Project
Technician II(Health Assistant) [Field Post] - Rs.17,000/-
Project
Technical Officer (Senior Investigator) [Field Post] - Rs.32,000/-
வயது வரம்பு :
Project Technician III(Laboratory
Technician) [Field Post] – Maximum 30 years
Project Technician
II(Health Assistant) [Field Post] - Maximum 28 years
Project
Technical Officer (Senior Investigator) [Field Post] - Maximum 30 years
தேர்ந்தெடுக்கும் முறை:
நேரடி நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் 03.12.-2021 ஆகிய நாட்களில்
நடைபெறும் நேர்காணலில் விண்ணப்பப் படிவம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன்
கலந்துகொள்ளலாம்.
Venue :
ICMR-National Institute for Research in
Tuberculosis,
No.1, Mayor Satyamoorthy Road,
Chetpet,
Chennai-600031.
Reporting
Time: 9.00 AM to 10.00 AM
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION & APPLICATION
CLICK HERE FOR MORE JOBS