JIPMER பல்கலைக் கழகத்தில் Lab Technician வேலைவாய்ப்பு
புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Research Assistant - 1
Scientific C Non Medical - 1
Data Entry Operator - 1
Multi Tasking Staff - 1
Lab Technician - 2
மொத்தமாக 8 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல்
உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
கல்வித்தகுதி :
Research Assistant – Graduate in Science தேர்ச்சியுடன் 3 வருட பணி
அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Scientific C Non Medical – M.Sc Life Science / M.Pharm / Pharm.D
தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Data Entry Operator – 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்
பெற்று இருக்க வேண்டும்.
Multi Tasking Staff – 10- ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Lab Technician – 12-ஆம் வகுப்பு
தேர்ச்சியுடன் 2 வருட DMLT தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம் :
Research Assistant - 35000/-+HRA
Scientific C Non Medical - 67000/-+HRA
Data Entry Operator - 20000/-+HRA
Multi Tasking Staff - 18000/-+HRA
Lab Technician - 20000/-+HRA
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு அல்லது Interview மூலமாக தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
06.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS