Ticker

6/recent/ticker-posts

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - 114 காலியிடங்கள்

 மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை


மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு  ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

1. Biological Sciences – 14

2. Biotechnology – 9 + 2 = 11

3. Economics – 11

4. Energy Environmental and Natural Resources – 6

5. Historical Studies – 3

6. Information Technology – 2 + 4 = 6

7. Linguistics and Communication – 6

8. Performing Arts – 1

9. Mathematics – 11

10. Chemistry – 12

11. Physics – 7

12. Tamil studies - 3

13. Education - 3

14. Youth Empowerment - 3

15. Social sciences - 9

16. Zoology – 1

17. Mathematics – 1

18. Botany – DDE – 1

19. Biotechnology –DDE - 1

20. Management Studies – DDE – 1

21. History – DDE – 1

22. Chemistry DDE - 1

23. Physics DDE - 1

மொத்தமாக 114 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

1. Biological Sciences – M.Sc in Botany/M.Tech

2. Biotechnology – M.Sc in Biotechnology/M.Tech in Biotechnology/

M.Sc., Biology/M.Sc., Zoology/M.Sc., Botany/M.Sc., Bio chemistry

3. Economics – M.A in Economics, M.Sc in Mathematical Economics

4. Energy Environmental and Natural Resources – M.Sc in Environmental Science

5. Historical Studies – M.A in History

6. Information Technology – M.Sc/MCA/M.Tech/M.LI.Sc.,

7. Linguistics and Communication – M.A/M.Sc in Linguistics

8. Performing Arts – M.A in Folklore

9. Mathematics – M.Sc in Mathematics

10. Chemistry – M.Sc in Chemistry

11. Physics – M.Sc in Physics

12. Tamil studies - M.A., Tamil

13. Education - M.P.Ed., PG with B.Ed.,

14. Youth Empowerment - M.A., History/Art History/M.F.A/MBA General

15. Social sciences - M.A Sociology/M.A Political science/M.A Public administration

16. Zoology – DDE – M.Sc in Zoology

17. Mathematics – DDE – M.Sc in Mathematics

18. Botany – DDE – M.Sc in Botany

19. Biotechnology – DDE – M.Sc in Biotechnology

20. Management Studies – DDE – MBA

21. History – DDE – M.A in History

22. Chemistry DDE - M.Sc in Chemistry

23. Physics DDE -
M.Sc in Physics


சம்பளம் :

Junior Research Fellow – Rs. 31,000/- Per month

Project Fellow – Rs. 16,000/- Per month


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google form மூலமாக தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

 
விண்ணப்பிக்க கடைசி தேதி :

24.11.2021

10.12.2021

கடந்த 24.11.2021 தேதிக்கு முன்னர் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS