மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
1. Biological Sciences – 14
2. Biotechnology – 9 + 2 = 11
3. Economics – 11
4. Energy Environmental and Natural Resources – 6
5. Historical Studies – 3
6. Information Technology – 2 + 4 = 6
7. Linguistics and Communication – 6
8. Performing Arts – 1
9. Mathematics – 11
10. Chemistry – 12
11. Physics – 7
12. Tamil studies - 3
13. Education - 3
14. Youth Empowerment - 3
15. Social sciences - 9
16. Zoology – 1
17. Mathematics – 1
18. Botany – DDE – 1
19. Biotechnology –DDE - 1
20. Management Studies – DDE – 1
21. History – DDE – 1
22. Chemistry DDE - 1
23. Physics DDE - 1
மொத்தமாக 114 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
1. Biological Sciences – M.Sc in Botany/M.Tech
2. Biotechnology – M.Sc in Biotechnology/M.Tech in Biotechnology/
M.Sc., Biology/M.Sc., Zoology/M.Sc., Botany/M.Sc., Bio chemistry
M.Sc., Biology/M.Sc., Zoology/M.Sc., Botany/M.Sc., Bio chemistry
3. Economics – M.A in Economics, M.Sc in Mathematical Economics
4. Energy Environmental and Natural Resources – M.Sc in Environmental Science
5. Historical Studies – M.A in History
6. Information Technology – M.Sc/MCA/M.Tech/M.LI.Sc.,
7. Linguistics and Communication – M.A/M.Sc in Linguistics
8. Performing Arts – M.A in Folklore
9. Mathematics – M.Sc in Mathematics
10. Chemistry – M.Sc in Chemistry
11. Physics – M.Sc in Physics
12. Tamil studies - M.A., Tamil
13. Education - M.P.Ed., PG with B.Ed.,
14. Youth Empowerment - M.A., History/Art History/M.F.A/MBA General
15. Social sciences - M.A Sociology/M.A Political science/M.A Public administration
16. Zoology – DDE – M.Sc in Zoology
17. Mathematics – DDE – M.Sc in Mathematics
18. Botany – DDE – M.Sc in Botany
19. Biotechnology – DDE – M.Sc in Biotechnology
20. Management Studies – DDE – MBA
21. History – DDE – M.A in History
22. Chemistry DDE - M.Sc in Chemistry
23. Physics DDE - M.Sc in Physics
சம்பளம் :
Junior Research Fellow – Rs. 31,000/- Per month
Project Fellow – Rs. 16,000/- Per month
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google form மூலமாக தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.12.2021
கடந்த 24.11.2021 தேதிக்கு முன்னர் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS