Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாட்டில் காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021


தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பணியிடங்கள் :

Project Assistant Gr I - 3

Project Assistant Gr II - 3

Project Engineer Gr I - 2

Project Engineer Gr II - 1

Project Coordinator - 1

Administrative Executive - 1

Accounts Executive - 1

Purchase Executive - 1


வயது வரம்பு :

Project Assistant Gr I - 30 Years

Project Assistant Gr II - 30 Years

Project Engineer Gr I - 30 Years

Project Engineer Gr II - 35 Years

Project Coordinator - 50 Years

Administrative Executive - 62 Years

Accounts Executive - 62 Years

Purchase Executive - 62 Years


கல்வித்தகுதி :

Project Assistant Gr I - Diploma in Mechanical

Project Assistant Gr II - B.E in Mechanical

Project Engineer Gr I - B.E/B.Tech

Project Engineer Gr II - B.E/B.Tech

Project Coordinator - MBA

Administrative Executive - Bachelor Degree

Accounts Executive - Master Degree

Purchase Executive - Master Degree


சம்பளம் :

Project Assistant Gr I - Rs.20,000/- Per month

Project Assistant Gr II - Rs.25,000/- Per month

Project Engineer Gr I - Rs.30,000/- to Rs.35,000/- Per month

Project Engineer Gr II - Rs.50,000/- Per month

Project Coordinator - Rs.35000/- to Rs.40,000/- Per month

Administrative Executive - Rs.40000/- to Rs.50,000/- Per month

Accounts Executive - Rs.40000/- to Rs.50,000/- Per month

Purchase Executive - Rs.40000/- to Rs.50,000/- Per month



தேர்வு செய்யும் முறை :

Written Exam

Personal Interview

Document Verification


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

26.11.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS