தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும்
விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் :
IEC Specialist
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 15.11.2021 தேதியின்படி அதிகபட்சம் 45 வயதிற்கு
மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி
நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Fine Arts in Visual
communication/ Mass Communication/ Public relations/ Journalism/ Social
Work/ Development பாடங்களில் Master/ Post Graduation தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
07 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க
வேண்டும்.
சம்பளம் :
தேர்வு
செய்யப்படும் நபர்களுக்கு மாதச்சம்பளமாக அதிகபட்சம் ரூ.85,000/- வரை
சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் உரிய
ஆவணங்களை இணைத்து அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி :
Superintending Engineer,
திட்ட கண்காணிப்பு
பிரிவு,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,
எண்.5, காமராஜர் சாலை,
சென்னை-05
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS