தமிழ்நாடு வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியானவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
JRF - 03 காலிப்பணியிடங்களும்,
Interns - 08 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Junior Research Fellow – M.Sc, M.Tech
Interns – Master’s Degree
in Biotechnology or Genetic engineering
முன் அனுபவம் :
Junior Research Fellowship பணிக்கு Research பணிகளில் ஒரு
வருடமாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Interns பணிக்கு 1
முதல் 3 மாதங்கள் வரையிலான பயிற்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Junior Research Fellowship பணிக்கு அதிகபட்சம் 28 வயதும்,
Interns
பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம் :
குறைந்தபட்சம் ரூ. 25,000/- முதல் அதிகபட்சம் ரூ. 30,000/- வரை மாத
சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் இமெயில் முகவரிக்கு
அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
aiwcrte@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.11.2021
IMPORTANT LINKS :
JRF NOTIFICATION
JRF APPLICATION
INTERNSHIP NOTIFICATION
INTERNSHIP APPLICATION
CLICK HERE FOR MORE JOBS