Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக  அறிந்து கொண்டு இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





காலியிடங்கள் :

State Project Management Unit (SPMU)

Financial Management – Specialist - 1

Accountant - 2

Project Associate - 1

Secretarial Assistant/ Data Entry Operator - 1


District Level Help Desk


District Co-ordinators     - 5

District Projects Assistant - 5


Block Level Help Desk


Block Co-ordinator - 28

Block Project Assistant - 52

 
சம்பளம் :

Financial Management – Specialist - ரூ. 30,000/-

Accountant - ரூ. 18,000/-

Project Associate - ரூ. 25,000/-

Secretarial Assistant/ Data Entry Operator - ரூ. 15,000/-


District Co-ordinators     - ரூ. 30,000/-

District Projects Assistant - ரூ. 18,000/-


Block Co-ordinator - ரூ. 20,000/-

Block Project Assistant - ரூ. 15,000/-


கல்வித்தகுதி :


ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Diploma, Degree, PG Degree போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு :


Accountant பணியிடத்திற்கு மட்டும் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிற பணியிடங்கள் அனைத்திற்கும் அதிகபட்சம் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


தேர்வு செய்யும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Director cum Mission Director,

Integrated Child Development Project Schemes,

No.1, Pammal Nallathambi Street,

M.G.R. Road,

Taramani, Chennai – 113.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

24.12.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


  DOWNLOAD APPLICATION
 
 

CLICK HERE FOR MORE JOBS