தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள Lab Technician
பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த
நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும்
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
Lab Technician - 19
கல்வித்தகுதி :
Chemistry அல்லது Biochemistry பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் மற்றும் Diploma
in Medical Laboratory Technician படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
General -18 வயது முதல் 40
வயது .
BC, MBC, DNC, BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் 59 வயது வரை.
விண்ணப்பக் கட்டணம் :
General, BC,MBC,DNC,BCM –
Rs.600
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs. 300
மாதச்சம்பளம் :
ரூ.35,400/- முதல் 1,12,400/- வரை மற்றும் பிற படிகள்
தேர்வு செய்யும் முறை :
இளங்கலைப்பட்டம் மற்றும் DMLT படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்
தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள
முகவரியின் மூலமாக ஆன்லைனில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.11.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS