Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

   தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

 

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.





காலிப்பணியிடங்கள் :

Lab Technician - 01

Typist or Office Assistant  - 01

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

Lab Technician - Graduate Degree in the field of Fisheries Science/ Zoology/ Biotechnology/ Biochemistry.

Typist or Office Assistant  - Under Graduate


சம்பளம் :

Lab Technician - Rs.17000/-

Typist or Office Assistant  - Rs.12000/-


வயது வரம்பு :

Office Assistant பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பக் கட்டணம் :

இல்லை (அனைத்துப் பிரிவினருக்கும்)


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.


State Referral Laboratory for Aquatic Animal Health,

TNJFU-Madhavaram Campus (Near Aavin park),

Chennai-600051



விண்ணப்பிக்க கடைசி தேதி :

06.12.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION

  CLICK HERE FOR MORE JOBS