பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதனடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Project Engineer - 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.04.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது
அவசியமானதாகும்.
மத்திய அரசின் விதிகளின்படி OBC பிரிவினருக்கு 3
ஆண்டுகளும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 1 ஆண்டுகளும்
வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Electronics / Mechanics / Computer science பாடங்களில் B.E/ B.Tech / B.Sc
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் குறைந்தபட்சம் 2
ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Project Engineer பணிக்கு மாதச் சம்பளமாக
ரூ.35000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Marks - 75%
Experience - 10%
Interview -
15% (Video Based Online Interview)
விண்ணப்பக் கட்டணம் :
Gen / OBC / EWS - Rs.500/-
PWD, SC and ST – கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Manager
(HR),
Bharat Electronics Limited,
Ravindranath Tagore
Road,
Machilipatnam – 521001,
Andhra Pradesh
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
24.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS