Ticker

6/recent/ticker-posts

CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - 261 காலியிடங்கள்

 CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Project Manager – 11 பணியிடங்கள்

Sr. Project Engineer/ Project Lead/ Module Lead – 29 பணியிடங்கள்

Project Engineer – 193 பணியிடங்கள்

Project Associate – 28 பணியிடங்கள்

மொத்தமாக 261 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

Project Manager: 50 ஆண்டுகள் .

Project Engineer/ Project Lead/ Module Lead: 45 ஆண்டுகள்.

Other Posts: 35 ஆண்டுகள்.


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் MCA/ B.E/ B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய டிகிரி முடித்திருக்க வேண்டும்.


அனுபவம்:

அனைத்து பணியிடங்களுக்கும் போதிய பணி முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Written Exam & Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் :

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதிக்கேற்ற சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

22.12.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS