Ticker

6/recent/ticker-posts

CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Project Engineer
பதவியில் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

B.E/B. Tech/MCA or equivalent degree in any discipline

M.E/M. Tech in any discipline


அனுபவம்:

2-5 years post qualification work experience in Programming languages java, JS, mobile application development


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் :

Rs.26500/- to Rs.31,000/- வரையிலான சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.


நேர்முகத்தேர்வு தேதி :

16.12.2021 முதல் 22.12.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS