தமிழ்நாடு அரசு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான
முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான
நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Assistant Planner - 15 காலியிடங்கள்
Planning Assistant Grade I - 15 காலியிடங்கள்
மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Must possess a Master’s Degree or an equivalent Diploma in Town and Country Planning or must be an Associate member of the Institute of Town Planners (India)
(or)
Must possess B.E. (Civil or Highways) or B.Arch. degree or be an Associate Member of the Institute of Engineers in the Civil branch and must have experience in Town and Country Planning work for not less than five years, after acquiring the qualification.
Planning Assistant Grade I
or
B.Arch. degree or Associate Member of the Institution of Engineers (India) in the Civil branch.
(or)
Must possess Post Licenciate Diploma in Town and Country Planning, awarded by the State Board of Technical Education, Tamil Nadu, and must have experience in Town and Country Planning work for not less than two years.
(or)
வயது வரம்பு :
General 18 – 32 Years
BC/ MBC 18 – 34 Years
SC/ SCA/ ST 18 – 37 Years
விண்ணப்பக்கட்டணம் :
OC, BC, BCM, MBC - Rs.500/-
SC, SCA, ST - Rs.250/-
சம்பளம் :
Assistant Planner பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 56100/- முதல் அதிகபட்சம்
ரூ.177500/- சம்பளமும்,
Planning Assistant Grade I பணிக்கு
குறைந்தபட்சம் ரூ. 56100/- முதல் அதிகபட்சம் ரூ.177500/- வரை சம்பளமாக
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
Written
Examination
Interview
மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.01.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS