தொழிலாளர் நலத்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மண்டல
அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள்
இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
UDC - 150
Stenographer - 16
MTS - 219
கல்வித்தகுதி :
Stenographer - 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.
MTS - 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சம்பளம் :
UDC – ரூ. 25,500/- முதல் ரூ.81,100/- + படிகள்
Steno – ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- + படிகள்
MTS – ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- + படிகள்
வயது வரம்பு :
UDC & Steno – 18 முதல் 27 வயது வரை
MTS – 18 முதல் 25 வயது வரை
அரசு விதிகளின் படி கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
OBC - 3 Years
SC/ST - 5 Years
தேர்வு செய்யும் முறை :
Steno – Main Exam and Skill Test in Stenography மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
MTS – Pre Exam and Main Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
Gen / OBC / EWS - Rs.500/-
SC / ST / PWD - Rs.250/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி உரிய
தகவல்களை அளித்து ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.02.2022
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS